won Miss Australia title

img

மிஸ் ஆஸ்திரேலியா பட்டத்தை வென்ற இந்தியப் பெண்

மெல்போர்னில் வியாழனன்று இரவு நடந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா செராயோ (26) மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டம் வென்றார்.